உழைப்பே உயர்வு

தாய் பறவை தன் குஞ்சிகளிடம் காட்டுவது கவனிப்பு ;தண்ணீர் உயிர்களுக்கு அழிப்பது தணிப்பு ; நிர்வாகம் நடத்த தேவைப்படுவது பொறுப்பு; இறைவன் மனிதனுக்கு அளித்தது மன்னிப்பு; குற்றம் செய்தவனுக்கு நிச்சயம் உண்டு தண்டிப்பு; கோமாளிகள் தன் செயல்களால் மக்களிடம் எதிர்ப்பார்ப்பது சிரிப்பு; இவை எல்லாவற்றையும் பெற்று நாம் வாழ்வில் வெற்றிபெற வேண்டும் கடின உழைப்பு!...உழைப்பு!...உழைப்பு!...

எழுதியவர் : munjarin (30-Apr-16, 11:38 am)
Tanglish : uZhaippay uyarvu
பார்வை : 52

மேலே