நிலவாய்

நீலவானின் பொட்டு நிலவு,
நிலவின் பொட்டு-
குளியலறைக் கண்ணாடியில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Apr-16, 6:27 pm)
பார்வை : 61

மேலே