துன்பத்துக்கு பயிற்சி எடுக்கிறது

தனிமையில் ...
இருக்கும் போது கூட ....
உன்னோடு தான் ...
பேசிக்கொண்டிருப்பேன் ...!!!

இதுவரை இன்பத்தில் ...
இருந்த இதயம் ...
இப்போ துன்பத்துக்கு ...
பயிற்சி எடுக்கிறது ....!!!

^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-May-16, 5:53 pm)
பார்வை : 91

மேலே