அவள் தந்த நட்பு
![](https://eluthu.com/images/loading.gif)
===========================
"காமத்தோடு தொடுவதை தவிர "
எல்லா உரிமைகளையும்
தந்தது அவள் நட்பு
வேறு என்ன
விண்ணப்பிக்க உள்ளது
அவளிடம்
===================
===========================
"காமத்தோடு தொடுவதை தவிர "
எல்லா உரிமைகளையும்
தந்தது அவள் நட்பு
வேறு என்ன
விண்ணப்பிக்க உள்ளது
அவளிடம்
===================