பரிசு உண்டு

வாக்களிக்கப் பணம் கொடுப்பதை தெரிவிப்பவர்களுக்குப் பரிசு! - தேர்தல் ஆணையம்

கருத்து: ஹலோ தேர்தல் கமிஷனா ....பணம் கொடுக்க வந்தவங்கள நாங்க ஒரு நானூறு பேர் சேர்ந்து மடக்கிப் பிடிச்சிட்டோம் சீக்கிரம் பர்சுப் பொருட்களோடு வாங்க சார். - ஏந்தல் இளங்கோ, சென்னை

@@@@@
கருத்துப்படம் : நன்றி தி இந்து நாளிதழ்

எழுதியவர் : தி இந்து (7-May-16, 2:52 pm)
Tanglish : parisu undu
பார்வை : 93

சிறந்த நகைச்சுவைகள்

மேலே