ZOO

ஒரு நாள் தப்பி தவறி மிருக கண்காட்சிகளில் ஒரு கொரில்லா தப்பித்தது ஓடினது அது ஒரு குண்டு மனிதரை பிடித்து அவர் கையில் இருக்கும் உணவை பறிக்க பார்த்தது அதை புரிந்துக்காத அவர் ஓடினார்.அனைவரும் பயந்தனர் ஆனால் அவர் கூட வந்த ஒருவர் அந்நாட இது ஒரு கொரில்லாவ ஒன்னுறு கொரில்லா தொரத்துதே என்றார்

எழுதியவர் : ஷிவானி எட்டாம் வகுப்பு 8 (15-May-16, 1:24 pm)
பார்வை : 104

மேலே