சுயநலவாதி

நான் எப்பொழுதும்
சுயநலவாதி தான்

எப்பொழுதும் கேட்கிறேன்

நான் எப்படி
இருக்கிறேன்
என்று உனை

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (15-May-16, 4:03 pm)
Tanglish : suyanalavaathi
பார்வை : 110

மேலே