காதல் இமைகள்

கண்ணில் விழுந்த மணி துளி மழை நீர் நீ தானே

நீராய் நீயும் என் கண்ணில் விழ கண்ணிரும் தான் பெருக

சடென இமைகள் மூடி என் நிலை மறக்க செய்தவன் நீ தானே ( செய்தவள் நீ தானே)

எழுதியவர் : முத்துச்செல்வம் (15-May-16, 8:59 pm)
Tanglish : kaadhal imaikal
பார்வை : 53

மேலே