பேய் கதை

ஹிரோஷிமா என்பது கிழக்கு நாடு,பிரமநாதபுரம என்பது தெற்கு ராஜ்யம்,அதுமட்டும் இல்லாமல் லோகனதபுரம் வடக்கு ,மனச்த்தமா மேற்கு.ஹிரோஷிமாவும் ,பிரம்மனாதபுரதுக்கும் பெரும் சண்டை. ஒருநாள் ஹிரோஷிமா நாடு ராணி ஸ்ருதியும் பிரம்மனாதபுரம் தனுஷும் ஒன்றாக பார்த்து பேசினார்கள் ,
தனுஹ்:நாம் ஒன்றாக இணைந்தால் இருவரும் இந்த நாட்டை பாதுகாக்க லாமே

ராணியும் யோசிக்காமல ஒத்துக்கொண்டால்
ஒருநாள் மக்கள் 20%,1கொடியய் வரியாக கொடித்தனர்.அன்னிக்கு ராத்திரி அது தொலஞ்சு போச்சு.ராணி அந்த பணத்த வச்சு தான் அவுங்க நாட்ட பாதுகாக்க முடியும் .அன்னிக்கி காலைல ஒரு பூசாரி வந்து இனிக்கி ராத்திரி நீ தூங்குற மாதிரி நடின்னு சொலிட்டு போய்ட்டாங்க. அதமாதிரி ராணி செங்காங்க ,அந்த திருதவந்த திருடனையு பாத்தாங்க.அவன்தா ராஜா தனுஷ்.
ஸ்ருதி;நீயா!
நீஎபிடி இங்க.
தனுஷ்:நீயென்ன பதுட்ட ,நீ உயிரோட இருந்தா எனக்கு தா ஆபத்து.
தனுஷ் அவனோட கத்திய அடுத்து இனிய ஒற்று குத்து .
ராணி:[அழுந்துகிட்டே]அன்ன விட்டிடு நா இத யாருகிட்டையு சொல்லைமட்ட
தனுஷ் ஒரு சிரிப்பு சிரிச்சு,மறுபடியும் ராணிய ஒரு குத்து.
ஸ்ருதி இறந்து போய்ட்ட.
ராணி அவனோட சிப்பாய் ஒருவன குப்டு போதசுவசுட்டா
ஒருநாள் தனுஷ்யோட அரண்மனைல சத்தமா கேட்டுச்சு.மருபடியு அந்த பூசாரி வந்து போடசஅவள வெல்ல எதுன்னு சொலிட்டு போமோது,ராஜ இவுனுக்கு இது தருஞ்சு போச்சுன்னு கதிஎடுக்ற சமயத்துல மறந்சிடாறு .ராஜாவுக்கு ஆசிறியோ ஒடன ஸ்ருதியோட சமாதிய அடுத்தா அந்த சிப்பாய்.பருங் காத்து வீசுச்சு.ஸ்ருதி அந்த சிப்பியோட ஒடம்புக்குள்ள புகுந்தா.தன கை விரங்கள கதியாகிகிடா ,ராஜாவா கொள்ளபூகும்போது தனுஷோட மந்திரி ய்ஹடுய்ஹாறு அவ மந்திரி யாசுவ கொன்னுட்டா,என்ன அவன்தா ராஜவூட ஒவ்வொரு செயலோட காரனோ அவன்தா ராஜாவா இதெல்ல செய்ய சொன்னா.ராணி ராஜாவா பயங்கரமா கொன்னுட்டா.அவளல பொதச்ச சிப்பாய் ஒடம்புல இருந்து அவவேள்ளவந்து அவன கன்னகாடி அவன அவனே மன்ன நோண்டி போதைக்க வச்சா.அணிகுதா மனச்த்தமா நாட்டோட ராணி ஸ்ருதியின் அரண்மனையை ஸ்ருதியின் கொலைகளை கண்டுபிடிக்க வந்தால் அங்கு நடந்ததையும் பார்த்தல்!!!!
part 2 வை படிக்க ஆசையா லைகேஸ் கொடுங்கள்
நான் எழுதுகிறேன் .

எழுதியவர் : shivanivh (18-May-16, 3:29 pm)
பார்வை : 408

மேலே