இப்படிக்கு நான்

தன்னை நிர்வாணப்படுத்துபவர்களையும்
அதை சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்களையும்
அழ வைக்கின்றது,
வெங்காயம்.....

எழுதியவர் : அகத்தியா (25-May-16, 5:43 am)
Tanglish : ipadikku naan
பார்வை : 80

மேலே