ஐயாற்கினதுகண் - 2

மனத்+ஐ நன்கு அடக்கிட்டால்
மனத்+ஆல் எதையும் வென்றிடலாம்
மனதிற்+கு தெரியும் எது சரியென்று
மனத்+இன் மறதி தவறன்று
மனம்+அது ஒரு போதும் தளராதே!
மனக்+கண் உண்டு வருந்தாதே!

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (25-May-16, 7:33 am)
பார்வை : 73

மேலே