முத்துக் குவியல்

இதழ்களில் பொழியும் முத்துக் குவியல்
இமைகளில் கவியும் அந்திப் பொழுது
புகழேந்தி நிற்கும் புன்னகை மௌனம்
மாலைத் தவத்திற்கு பக்த்தனின் வரம் !


இதழ்கள் பொழிந்திடும் முத்துக் குவியல்
இமையில் கவிந்திடும் அந்திப் பொழுது
புகழேந்தி நிற்குமின் புன்னகை யோமௌனம்
பக்தனின் அந்தி வரம் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-May-16, 10:02 am)
Tanglish : muthuk kuviyal
பார்வை : 104

மேலே