நிலவின் வருகைஒப்பம்

தினமும்...
நிலவின் வருகைஒப்பம்...
அன்னையானவள்...
குழந்தைக்கு சோறூட்டும்
அழகை ரசிக்க
மட்டுமே!

எழுதியவர் : Maniaraa (2-Jun-16, 11:23 am)
பார்வை : 167

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே