தள்ளுபடி

கடன்கள் தள்ளுபடி
ஊருக்குள் அடிதடி
கடனைத் திருப்பிக் கேட்டவன் கைது

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Jun-16, 1:47 pm)
Tanglish : thallubadi
பார்வை : 227

மேலே