சலாவு 55கவிதைகள்

நினைவுகள் இனிக்குது பெண்ணே ...
.
கண்ணுக்கு முன்னே ..
காதலாய் ..
வந்து நின்றாய் ..
.
வாய் மொழி வார்த்தை ..
தேன் சாராளாய் ..
உதிர்த்தாய் ..
.
ஆகிப்போனேன் ..
உன் சிந்தையிலே ..
நானும் மாறி ..
.
என் இரவுகளும் ..
மிளிருது..
பௌர்ணமி நிலவாகி ..
.
நினைவுகள் இனிக்குது மனதில் ..
நீயும் ஆகிவிடு ..
என் அருகில்..
.
நாம் சுற்றி வரலாம் பிரபஞ்சம் ..
நம் இருவருக்கு தான் ..
இவ்வுலகம் ..
.
கனா காணும் காலங்கள் ..
கை கூடும் நேரங்கள் ..
வான்முகிலே வந்து வாழ்த்துங்கள் ..
....................................................
உன் விழியின் மொழியில் ..
என் காதலின் தேடல் ..
....................................................:-சலா,

எழுதியவர் : (7-Jun-16, 3:03 am)
பார்வை : 64

மேலே