போட்டன தவளையும் சுண்டெலியும் பலத்த கூக்குரலே - குறள் வெண்செந்துறை
குட்டித் தவளை வாழ்ந்து வந்தது கிணற்றிலே;
குதூகலமாய் சுண்டெலி வாழ்ந்து வந்தது ஆலையிலே!
அவைகள் ஒருநாள் சென்றது வெளியே இன்பஉலா;
இரண்டும் நடந்தன இணைந்து ஒன்றாய் அருகிலே!
அங்கே வந்தன பாம்பும் பூனையும் எதிரிலே;
போட்டன தவளையும் சுண்டெலியும் பலத்த கூக்குரலே!
Ref:
Limerick- 72.When The Enemies Met
Smart sprinter frog lived in the well
Merry mouse lived in the mill
Once they went for a ride
Both walking side by side
Came a cat and snake, making them yell. - By Prof Valsa George