வீரன்- வீரனல்ல

துன்பப்படும் போது
கண்ணீர் சிந்துபவன்
வீரனல்ல...
கண்ணீரை வெற்றியை
கொண்டு எப்படி
துடைப்பது
என்று யோசிப்பவனே
வீரன்...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (14-Jun-16, 7:50 pm)
பார்வை : 59

மேலே