அழகிய தமிழ் மகள்

அன்று
கருப்பு நிற தாவணி
சிவப்பு உதடு
நெற்றி குங்குமம்
மருதாணி கை
குளித்த துண்டு கூந்தல்
இன்று
சிவப்பு மிடி
லிப்ஸ்டிக் உதடு
ஸ்டிக்கர் பொட்டு
free hair
beauty parlour

அழகிய தமிழ் மகள்

எழுதியவர் : mn பாலமுரளி (18-Jun-16, 7:52 pm)
பார்வை : 133

மேலே