முல்லை வனம்

முல்லை வனம்

முட்களை கடந்து போனால்
முல்லை வந்து சேர்ந்தால்

முட்களை கடக்கலாம்
முல்லையை சந்திக்கலாம்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (22-Jun-16, 9:49 am)
Tanglish : mullai vanam
பார்வை : 95

மேலே