மறைக்க முடியவில்லை

நேற்று.......
நீ முத்தமிட்ட இடத்தில்
இன்று.........
புதிதாய் பூத்துள்ளது
ஓர் பரு !!!
மறைக்க முடியவில்லை
பருவை அல்ல " **** என் வெட்கத்தை **** "
நேற்று.......
நீ முத்தமிட்ட இடத்தில்
இன்று.........
புதிதாய் பூத்துள்ளது
ஓர் பரு !!!
மறைக்க முடியவில்லை
பருவை அல்ல " **** என் வெட்கத்தை **** "