நிசப்தம்

நிசப்தமானதல்ல இரவு
எங்கும் ஒலிக்கிறது இசையாய்
பிரபஞ்ச உறவின் சப்தம்.
ந.க.துறைவன்.

எழுதியவர் : ந.க.துறைவன். (25-Jun-16, 6:10 pm)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : nisaptham
பார்வை : 63

மேலே