உப்பு சாப்பாடு

உப்பில்லாமல்
உணவு சமைத்தும்,்
உணவில் உப்பு குறையாமல்
இருக்க கண்டேன்...!
உழைத்த உழவன்
உதிர்த்த வியர்வையில்
விளைந்த விளைச்சல் என்பதால்...!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (26-Jun-16, 11:32 pm)
Tanglish : uppu sappadu
பார்வை : 99

மேலே