பயணம்

எப்பொழுதும் இரவு நேரப்
பயணங்களையே தேர்வு செய்கிறேன்
நிலவு உடன்வருவதனால்.
-சௌந்தர்.

எழுதியவர் : சௌந்தர் (27-Jun-16, 11:49 am)
Tanglish : payanam
பார்வை : 339

மேலே