சாதனைகளா
சாதனைகளா ?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எமர்ஜென்சியும் புளூஸ்டார் ஆபரேஷனும் காங்கிரஸ் வரலாற்றில் அழியாத கறை! - அருண் ஜேட்லி.
@@@@
கருத்து: உங்க பாபர் மசூதி இடிப்பும் குஜராத் கலவரமும் போலவா?
-- மு. சுப்பையா, தூத்துக்குடி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
‘தி இந்து’ புதன், ஜூன். 29, 2016