நாலு வயசு ஆவரப்போ •••

அம்மா :- மூனுவயசு ஆவுது இன்னும் ஒன்னு, இரண்டு , மூனு சொல்லத் தெரியல••!

குழந்தை. :- தெரியும் ஒன்னு, ரண்டு ,அப்பறம் மூனு•••!

அம்மா :- நாலு, அஞ்சி, ஆறு எல்லாம் எப்போ சொல்லுவே

குழந்தை. :- அம்மா நாலு வயசு ஆவரப்போ நாலுன்னு சொல்வேன் அஞ்சி வயசு ஆவரப்போ அஞ்சி சொல்வேன் ஆறு வயசு ஆவரப்போ ஆறுன்னு சொல்லுவேன்

அம்மா :- ••••••••••••••!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (4-Jul-16, 10:39 am)
பார்வை : 93

சிறந்த நகைச்சுவைகள்

மேலே