ஐயருக்கும் என்ன வாக்குவாதம்
'தாலி கட்டுற நேரத்திலே மாப்பிள்ளைப் பையனுக்கும் ,ஐயருக்கும் என்ன வாக்குவாதம் ?''
''நல்ல நேரம் முடியறது ,சீக்கிரம் தாலி கட்டுங்கோன்னு சொன்னது அபசகுனமாபடுதாம் பையனுக்கு !''
---
''நான் மிதுன ராசி இல்லைன்னு எப்படி கண்டு பிடிச்சே ?''
''அந்த ராசிக்கு முதலில் ‘அன்பும், புத்தி சாதுர்யமும் கொண்ட’ ன்னு போட்டு இருக்குங்க !''