என் காதல்

முடியாத பாதையில்
உன் விரல் பிடித்துத்
தொடர்துச் செல்லும்
இடைவிடாத பயணமே
என் காதல்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (5-Jul-16, 9:19 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 338

மேலே