அன்பின் வழி

அவள்
கண்களைப்பார்த்து
கற்றுக்கொள்கிறேன்
மௌனத்தின்
மொழியை......!
அவள்
காதலைப்பார்த்து
கற்றுக்கொள்கிறேன்
அன்பின்
வழியை.........1

எழுதியவர் : (6-Jul-16, 6:15 pm)
Tanglish : anbin vazhi
பார்வை : 178

மேலே