ரசனை

உயிரோடு கொல்கின்றாய்
ஒருவருக்கும் தெரியாமல்.

காதல்.

எப்படியடா ?
கச்சிதமாக
ஆயுதத்தை
தேர்வுசெய்தாய்.

அமுத விஷத்தை
பார்வையால் தெளித்தவனே

உன் ரசனையை
என்னவென்று சொல்ல ?

எழுதியவர் : ரதி ரதி (8-Jul-16, 12:20 pm)
Tanglish : rasanai
பார்வை : 76

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே