அதில் ஆட

செவ்வானம் , சிறுதூறல்
ஓர் அருவி அதனருகில் ஆலமரம்
அதன்விழுதில் ஓர் ஊஞ்சல்
அதில் ஆட " நீ " மற்றும் " நான் ".....

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (9-Jul-16, 2:16 pm)
Tanglish : athil AADA
பார்வை : 108

மேலே