அம்மா

"விந்தாய்" நுழைந்த என்னை,
10 மாதமாய் கருவில் சுமந்து,
இவ்வுலகிற்கு "குழந்தாயா" தந்தவள் "அம்மா"........

எழுதியவர் : கோபி (11-Jul-16, 5:28 am)
பார்வை : 496

மேலே