வாழ்கிறது தமிழ்
சங்க காலத்தில் கூட
இத்தனை கவிஞர்கள்
கவிதைகள் புனைந்தார்களா
எனத் தெரியவில்லை..!
இப்பொழுது இருக்கும்
எண்ணிலாக் கவிஞர்களும்
கவிதைகளும் காணின்.....
நிச்சையமாகக்
கவிதைகளால் தமிழ்
வாழுமெனில்....
வாழ்கிறது....!
----- முரளி