கண்ணே நிஜம் நிழலானது

நிமிடங்களை புரட்டிபோட்ட
நாகரீக நவீனதவளின்

நளினம் கண்டு
நாளும் நகரத்து

நாட்கள் நகர்ந்தது
நிஜம் நிழலானது

நிலைமை தலை கீழானது
நின்றது நிலை மறந்தது

நிமிடங்களும் கரைந்தது
நிலைமைகளின் வீரியம் புரியாமலே


எழுதியவர் : மா வெங்கடேசன் (14-Jul-10, 7:41 pm)
சேர்த்தது : m venkatesan
பார்வை : 498

மேலே