பூவும் வண்டும்

பூவும் வண்டும்…!!

என்னை பார்த்தும்
பார்க்காமலும் ஒதுங்கி
போக நினைத்தாலும்
மறந்து போக முடியவில்லை.
நெஞ்சின் நினைவுகள்
அழித்துவிடவில்லை
என்ன இருந்தாலும்,
பூவுக்கும் வண்டுக்குமான
உறவு பிரிக்க முடியுமா?
ந.க.துறைவன்

எழுதியவர் : ந.க.துறைவன் (13-Jul-16, 6:25 am)
Tanglish : poovum vndum
பார்வை : 286

மேலே