ஏக்கத்தில்

ஊதும் புல்லாங்குழலா,
உடல்சுமக்கும் பாடையா..
எதிர்காலம் எண்ணி
ஏக்கத்தில் மெலிந்தது
எழிலான மூங்கில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Jul-16, 6:29 am)
Tanglish : yekkathil
பார்வை : 335

மேலே