தியாகம்
இலை தந்து பூ தந்து
காய் தந்து கனி தந்து
பத்தாது என்று வெறிகொண்டு
அடியோடு வெட்டி விட்டான் வாழைகளை
பெருமைமிக்க பெண்ணினமே
உன்னையும் ஏன் வாழை என்றான்
உடல் பொருள் ஆவி என
அனைத்தையும் இழப்பதாலா
இலை தந்து பூ தந்து
காய் தந்து கனி தந்து
பத்தாது என்று வெறிகொண்டு
அடியோடு வெட்டி விட்டான் வாழைகளை
பெருமைமிக்க பெண்ணினமே
உன்னையும் ஏன் வாழை என்றான்
உடல் பொருள் ஆவி என
அனைத்தையும் இழப்பதாலா