தர்க்கமில்லை தானோ

முற்போக்கு சிந்தனையாளர் முடக்கப்பட ,
மாறுபட்ட சிந்தனையாளர் எதிர்க்கப்பட ,
காலம் கடந்தபின் அதுவே ஏற்கப்பட ,
வரலாறும் இதையே, மீண்டும் மீண்டும் நிறுவ-
அதிகம் சிந்திப்போர் ,சராசரி மனிதர்களிடம்
அங்கீகாரம் எதிர்பார்ப்பதும் , தர்க்கமில்லை தானோ?

எழுதியவர் : மகா !!! (20-Jul-16, 1:22 pm)
பார்வை : 82

மேலே