அழுகை

என் கண்களுக்கு அழுவதற்கு தெரியாது
கற்றுக்கொடுத்தது அன்று
என் தாய் என்னை பெற்றெடுத்தபோது

-- அனிதா

எழுதியவர் : அனிதா (20-Jul-16, 6:58 pm)
Tanglish : azhukai
பார்வை : 196

மேலே