என்னுள்ளே ஒரு குரல்

இக்கணமே
இறக்கவேண்டும் என்று
என்னுள்ளே ஒரு குரல்...
என் ஆயுள்
நீள வேண்டுமென்றால்
உன் அன்பு தான்
மருந்தென்று
இன்னும் ஒரு குரல்...
கிடைக்குமா உன் அன்பு ?
நீழுமா என் ஆயுள் ?

எழுதியவர் : நேசா (30-Jul-16, 2:25 am)
Tanglish : ennulle oru kural
பார்வை : 118

மேலே