ஆசை
பூக்களில் புதைந்தவளே
என் துக்கத்தை கலைத்தவளே
அழகாய் இருப்பவளே
என் அருகே கடப்பவளே
நினைவாய் நான் இருக்கிறேன்
நிழலாய் வருவாயா
உன்னை மணக்க துடிக்கிறேன்
உன் மனதை சொல்வாயா
பூக்களில் புதைந்தவளே
என் துக்கத்தை கலைத்தவளே
அழகாய் இருப்பவளே
என் அருகே கடப்பவளே
நினைவாய் நான் இருக்கிறேன்
நிழலாய் வருவாயா
உன்னை மணக்க துடிக்கிறேன்
உன் மனதை சொல்வாயா