காதல் பைத்தியம்

பவுர்ணமி நாளன்று -நீ
உதிர்த்த புன்னகையை....
அமாவாசை நாளன்று
தேடி அலைகிறேன் -நாம்
கடந்து வந்த
காதல் வீதியில் -ஏனோ
காதல் பைத்தியமாகவே !!....
************தஞ்சை குணா*******************
பவுர்ணமி நாளன்று -நீ
உதிர்த்த புன்னகையை....
அமாவாசை நாளன்று
தேடி அலைகிறேன் -நாம்
கடந்து வந்த
காதல் வீதியில் -ஏனோ
காதல் பைத்தியமாகவே !!....
************தஞ்சை குணா*******************