இடைவிடாத இடைவேளை
என் தவறுகளுக்காக.., வேண்டுமென்றால் என்னை தண்டித்துவிடு, உன்னிடமிருந்து துண்டித்துவிடாதே...
எங்கிருக்கிறாய்., என்ன செய்கிறாய்.,
என்று தெரியாது... ஆனால்
எந்நேரமும் நான் உனையே எண்ண செய்கிறாய்...
விடையறிந்தும், சில நேரம்...
வினாவாகிறேன்...
மரம் முறிந்தும்., கிளையின் மேல்
கிளியாகிறேன்... கனியே... தனியே...
இடைவிடாத இடைவேளை...
... தொடரும்...