பல விகற்ப இன்னிசை வெண்பா தமைத்தாமே காப்பாற்றிக் கொள்ளும்

தமைத்தாமே காப்பாற்றிக் கொள்ளும் உயிர்துடிப்பில்
ராஜாவும் மந்திரியும் நேர்வழியில் போகார்
உலகோர்க்கு முன்னோர் அறிமுகம் செய்த
சதுரங் கவிளையாட் டில்

எழுதியவர் : (13-Aug-16, 12:11 pm)
பார்வை : 37

மேலே