திருக்குரல்

என்னவளே..!
திருக்குறளை விட
உன் திருக்குரலுக்குத் தான்
ஈர்ப்புவிசை அதிகம்...

எழுதியவர் : அகத்தியா (14-Aug-16, 12:14 am)
பார்வை : 103

மேலே