நன்றி நண்பர்களே

தூரம் பல கடந்து
சொந்தம் யாவும் பிரிந்து
பாரம் மனதில் சுமந்து
வந்து சேரந்த ஊரில்
நேரம் காலம் தெரியாது
வாழந்து கழித்த நாட்கள்
வரமாய் வந்து சேர்ந்த
தோழர்களே உங்கள் நட்பினாலேதான் 👬👫👬
தூரம் பல கடந்து
சொந்தம் யாவும் பிரிந்து
பாரம் மனதில் சுமந்து
வந்து சேரந்த ஊரில்
நேரம் காலம் தெரியாது
வாழந்து கழித்த நாட்கள்
வரமாய் வந்து சேர்ந்த
தோழர்களே உங்கள் நட்பினாலேதான் 👬👫👬