தந்தை

ஒரு நாள் போதுமா !
இன்றொருநாள் போதுமா?
நான் புகழ இன்றொருநாள் போதுமா?
தந்தையை தகப்பனை ..அவரை
நான் புகழ இன்றொருநாள் போதுமா?

ஜென்மமா (என்) ஒரு ஜென்மமா
போதுமா இது போதுமா
ஜென்மமா (என்) ஒரு ஜென்மமா
போதுமா இது போதுமா
உங்கள் உழைப்பிற்கு எந்தன் ஒரு ஜென்மம் சமமாகுமா ?
உங்கள் உழைப்பிற்கு எந்தன் ஒரு ஜென்மம் சமமாகுமா ?
தந்தையை தகப்பனை ..அவரை
நான் புகழ இன்றொருநாள் போதுமா?

எழுதியவர் : (14-Aug-16, 10:23 pm)
Tanglish : thanthai
பார்வை : 58

மேலே