நீ வருவாய் என
விழிகள் காத்திருந்தன
உன் வருகைக்காக வழியில்
ஆண்டுகள் பல உன்
பசுமையான நினைவில்...
என் இதயம் உன்னை தாங்க...
குழந்தை பருவத்தில் கால்
இடறி விழுந்தாலும்
அழைப்பாயே அப்பா என்று...
பதறியடித்து வாறி அணைப்பேனே
என்ன ஆச்சு என்று...
இன்று பட்டணம்
சென்றாயே கல்வி தொடர...
திரும்பி வருவாயோ என் மகனே
வந்து பாசம் தருவாயா என் மகனே...