பாவைதான் காவலில் நிற்கிறாள்

மீன்விழியாள் இன்றுநீல வானில் பறக்கிறாள்
மான்துள்ளல் பாவைதான் காவலில் நிற்கிறாள்
தேன்தென்றல் புன்னகைப் பூவை இனிஇன்று
நான்தான் அனைத்துமென்கி றாள் .

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-16, 9:33 am)
பார்வை : 101

மேலே