தன்னம்பிக்கை

தொடர்ந்து வந்த பாதையில்
பல தோல்விகளை கண்டவள்
நான்
அதனால் வெற்றி எனக்கு பெரிதல்ல

மனமே
எவ்வளவு
வேகமாக
விழுகிறாயோ
அவ்வளவு வேகமாக எழு...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Aug-16, 10:35 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 280

மேலே