கவிதை

கவிதை

அன்பே!!!
உன்னைக்
காதலித்த பிறகு தான்
எனக்குத் தெரிகிறது
எனக்கும்
கவிதை எழுத வரும் என்று....!

எழுதியவர் : சி.பிருந்தா (19-Aug-16, 1:38 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : kavithai
பார்வை : 80

மேலே